Music Video

Featured In

Credits

AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Rahul
Rahul
Künstler:in
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Künstler:in
Hari
Hari
Leiter:in Musik
KOMPOSITION UND LIEDTEXT
Devarajan
Devarajan
Songwriter:in
PRODUKTION UND TECHNIK
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
Produzent:in

Lyrics

ஔவையே நீ கூறும் சமாதானத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அம்மை அப்பனிடம் இருந்து ஒரு பழத்தை பெற எனக்கு அருகதை இல்லையா எனக்கு அந்த பழம் தரக்கூடாதா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபை தன்னில் உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும் பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா இசை கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றி கண்ணொன்றில் கனலாய் வந்தாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் திரு கார்த்திகைப் பெண்பால் உண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா இசை ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு உன் தத்துவம் தவறென்று சொல்லவும் வந்த என் தமிழுக்கு உரிமை உண்டு இசை ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வார் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவாரீர் என்னுடன் ஓடிவாரீர் இசை
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out