Top Songs By Praislin Stephen
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Praislin Stephen
Künstler:in
S.M. Arul
Programmierung
KOMPOSITION UND LIEDTEXT
Nahomi
Songwriter:in
PRODUKTION UND TECHNIK
FMPB
Produzent:in
Lyrics
நேசிப்பாயா? நேசிப்பாயா? - 2
இவர்களிலும் அதிகமாய் நேசிப்பாயா?
அழைத்தேன் உனையே அன்பு கூரவே கூரவே
ஆசையாய் ஏங்குகிறேன் உன் அன்பிற்காகவே - நேசிப்பாயா?
1. அந்தகாரமும் மரண இருளுமே
ஆளுகை செய்யுதென் ஜனத்தையே
அக்கினியினின்று இழுத்திடவே அவசரம்
அழைப்பு உனக்கே எழுந்து வா - நேசிப்பாயா?
2. மந்தையைக் காப்பது உன் பொறுப்பு
மலர்ந்த விளைச்சலும் உன் இருப்பு
எரிந்து கொண்டிருக்கும் நரக நெருப்பு
ஏறிட்டு காப்பது உந்தன் பொறுப்பு - நேசிப்பாயா?
Written by: Nahomi