Credits

AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
A. R. Rahman
A. R. Rahman
Künstler:in
Tajmeel Sherif
Tajmeel Sherif
Leadgesang
Vairamuthu
Vairamuthu
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
A. R. Rahman
A. R. Rahman
Komponist:in
Vairamuthu
Vairamuthu
Songwriter:in
PRODUKTION UND TECHNIK
Star Music
Star Music
Produzent:in

Lyrics

[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
எத்தன பொண்ணுக வந்தாக!
என்ன இடுப்புல சொருக பாத்தாக!
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக!
[Verse 1]
பொம்பள உசுரு
போக, போக நோக!
இந்திரன் மகனே
இந்த தொல்ல வாழ்க!
அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
[Verse 2]
என் காது கடிக்கும், காது கடிக்கும் பல்லுக்கு!
காயம் கொடுக்கும், காயம் கொடுக்கும் வளவிக்கும்!
மார்பு மிதிக்கும், மார்பு மிதிக்கும் காலுக்கு!
முத்தம் தருவேன்!
[Verse 3]
என் உசுர குடிக்கும், உசுர குடிக்கும் உதட்டுக்கு!
மனசை கெடுக்கும், மனசை கெடுக்கும் கண்ணுக்கு!
கன்னம் கீறும், கன்னம் கீறும் நகத்துக்கு!
முத்தம் இடுவேன்!
[Verse 4]
அடி தும்மும் பொழுதிலும், இம்மி அளவிலும்
பிரியாதீக!
உம்ம தேவை தீர்ந்ததும், போர்வை போர்த்தியே
உறங்காதீக!
இனி கண் தூங்கலாம், கை தூங்காதுக!
ஒரு தாலிக்கு முன்னால, தாலாட்டு வைக்காதீக!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விழியால் சுட்டீக!
முத்தாடும் ஆச முத்தி போக!
எத்தன பொண்ணுக வந்தாக!
என்ன இடுப்புல சொருக பாத்தாக!
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக!
[Verse 5]
நான் தழுவும்போது, தழுவும்போது நழுவுறேன்!
தயிருபோல, தயிருபோல ஒரையிறேன்!
கயிறு மேல, கயிறு போட்டு, ஹையோ
கடையிறீக!
நான் மயங்கி, மயங்கி, மயங்கி, மயங்கி கெரங்கவும்!
மயக்கம் தெளிஞ்சு, மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்!
ஒத்தை பூவில், நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக!
[Verse 6]
உச்சி வெயிலில, குச்சி ஐசு போல்
உருகாதீக!
தண்ணி பந்தலே, தாகம் எடுக்கையில்
எரியாதீக!
எல்லை தாண்டாதிக!
என்னை தூண்டாதிக!
என் வாயோடு வாய் வைக்க
வக்கீலு வெக்காதீக!
[Chorus]
சுத்தி சுத்தி வந்தீக!
சுட்டு விரலால் சுட்டீக!
ஐயோ என் நாணம் அத்துபோக!
கண்ணால் எதையோ பார்த்தீக!
காயா பழமா கேட்டீக!
என்னோட ஆவி இத்து போக!
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out