Lyrics

கார்ய காரண ஸ்வரூபனே சூர்ய தேவனே சரணம் சரணம் பாரில் உண்னை தூதிக்கா திருந்தாலும் ஒரு நாள்யேனும் உதிக்க நீ மாறந்தனயோ ஆயிரம் கதிர்ரோனே அண்டமெல்லாம் காப்பவனே ஆகாய அதிபதியே ஆதவனே நின்னொலி இன்றி மலருமோ கமலம் நி ன் அருள் இன்றி இயங்குமோ அகிலம் சாயதேவி சமேதனே ஸ்ரீராம சகாயனே மாயா ப்ரபங்ஜ வினோதனே தேயனே ஆத்யனே நாராயணன் மாறுவடிவோனே நான்மறை நாயகனே நாக்பாரனனே நித்யப்ரகாசனே பாஸ்ரனே.
Writer(s): Lalitha Sivakumar, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out