Credits

AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
The Warehouse Project
The Warehouse Project
Künstler:in
Kishawn Christy Ravindran
Kishawn Christy Ravindran
Leadgesang
KOMPOSITION UND LIEDTEXT
Kishawn Christy Ravindran
Kishawn Christy Ravindran
Songwriter:in
PRODUKTION UND TECHNIK
The Warehouse Project
The Warehouse Project
Produzent:in

Lyrics

பார்த்தால் மனம் இசைக்காதே கால்கள் நிலம் அறியாதே பாடும் வரிகள் எல்லாமே உன்னால் உணர்ந்தது தானே தேவதையே எனக்கே நீ தான் கீதமே மனமே உன்னை நான் மணம்புரிவேன் உயிராய் உன்னையே உறுதி மொழியை இறுதி வரை உடைக்கா நான் இருப்பேன் யாரும் உன்னை போல் இல்லை இருந்தும் வர்ணிக்கவில்லை நான் கேட்ப்பது உன்னை எனக்கும் உன் போல் பிள்ளை தேவதையே எனக்கே நீ தான் கீதமே
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out