Upcoming Concerts for A.R. Rahman & Sandhya J.K.
See All Concerts
Top Songs By A. R. Rahman
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
A. R. Rahman
Stimme und Gesang
Sandhya J.K.
Stimme und Gesang
Vairamuthu
Künstler:in
Aishwarya Rai Bachchan
Schauspieler:in
Mohanlal
Schauspieler:in
KOMPOSITION UND LIEDTEXT
A. R. Rahman
Komponist:in
Vairamuthu
Songwriter:in
Lyrics
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்த பௌர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்க்கையின் புன்னகை
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக்கொள்வேன்
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நைந்தால்
தென்றல் கொண்டு துடைப்பேன்
ஒரு நாள் என்னை சோதித்துப்பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
நீலம் மட்டும் இழந்துவிட்டால்
வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால்
கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பி கொண்டால்
என் உயிருக்கு உறுதியில்லை
பூ கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்த பௌர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
Writer(s): Vairamuthu, A. R. Rahaman
Lyrics powered by www.musixmatch.com