Lyrics

hi myvஅலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிரோம் தேவ வீட்டின் நன்மையாலே நிரம்பிட வந்து நிற்கிரோம் 2 ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் Yegovah தேவனையே தூதித்திட வந்தோம் தோழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே 2 என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே (ஆராதிக்க) பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே 2 மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே 2 (ஆராதிக்க) நன்மையை செய்தவர்க்கே நன்றியை செலுத்துவோமே 2 என்- காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைக்கிறோமே 2 (ஆராதிக்க) துதி கன மகிமையுமே முழு மனதோடு செலுத்துவோமே 2 சம்பூரண ஆசீர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே 2 (ஆராதிக்க)
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out