Topsongs van Sid Sriram
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Sid Sriram
Künstler:in
Santhosh Narayanan
Künstler:in
SVDP.
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Santhosh Narayanan
Komponist:in
Vivek
Texte
Songteksten
ஒரு தீயில சொல்லெடுத்து
ஒலி போடுற கையெழுத்து
அந்தொருவன் வந்துருக்கான்டே
பல போர்ப்பட இருக்கலாம்
எதிர் பார்த்தது இவனத்தான்
அந்தொருவன் வந்துருக்கான்டே
களமோ அவன் மூச்சறிய
மயிற்கால்களும் கூச்சறிய
வச்ச மவன் வந்துருக்கான்டே
அட நம்ம நெனச்சது நடந்துருமா
சிங்கம் மறுபடி திரும்புதம்மா
முன்ன ஒரு கத இருந்ததம்மா
இப்ப உரு கொண்டு எறங்குதம்மா
நட்சத்திரம் ஒன்னு தெரியுதம்மா
நின்ன இடம் பத்தி எறியுதம்மா
அச்சம் கொண்ட மனம் ஒரு வரமா
அந்த ஒருவன அடையுதம்மா ஹே
Gonna put the fear that have got in
Gonna put the fear that have got in
Proof, living proof
They won't choose, they want chosen
Two's twenty two's to the dome
Change his mind
நான் வருவேன் என காத்திருந்தேன்
அடித்தான் ஒருநாள் ஜெகனே அவன்தான்
வாய் பிளந்தே சனம் பார்த்திட
வாழ்ந்தவன் போல் பிடம்பாய்
ஒரு நாள் எழுந்தான்
ஆஆஆ ஹே
ஆஆஆ ஹே
ஆஆஆ ஹே
ஆஆஆ ஆஆ
காலன் எல்லாரின் மீதும்
கல்லாகி மூடும்
அப்போது யார் எழுவார்?
வாலே வால் வீசும் போதும்
நிற்க்காமல் மோதும்
நீ தானே வா ஒருவா
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
It was written on the walls
Before it came the proof and the truth rang for me
Answered every call when the beckoned billion angels
In the sky sang for me
Tried to run I wasn't ready then
Needed all the healing she would offer
See the truth was I was crippled by the thought of
Having blood up on my hands from many men's
Bodies bodies bodies falling by the dozen
Freedom freedom freedom calling out my name
To be the leader that they needed when they kneeled
And see them through the night
So they can see the sun
ஏய் நீயும் தூரம் போக நெஞ்சம் புன்னா கிடந்தேன்
உன் பாதம் போகும் பாதை வழி மண்ணா கிடந்தேன்
காலம் காலம் தாண்டி உயிர் ஊர கனிஞ்சேன்
ஏன் ராச-ராசன் வந்தான் உலகெல்லாம் அடஞ்சேன் ஏலே
அ-ஆ அஅ-ஆஆ
(The one) ஏலே
அ-ஆ அஅ-ஆஆ
(The one)
Proof, living proof
They won't choose, they want chosen
Two's twenty two's to the dome
Change his mind
ஹே தம்மமும் தர்மமும் காக்கிற பித்தன்
அடிபட்டு அடிபட்டு ஏறிய யுத்தன்
பேதலிச்சா இவன் மேல் வெரல் வெப்பேன்
வீரணம் கர்ணனுக்கே இவன் அப்பன் ஏய்
ஆஆஆ
(நான் வருவேன்)
ஆஆஆ
நான் வருவேன்
Whiskey for the fallen in the trenches
Flower for the ones who felt too younger
Hella sort of things, I didn't make it (Ooh)
Pour up for the sacrificial lamp
That never seen light of the day
I had to make a choice to walk
The light of freedom, determined
I was overnight, people in this bit
The one
அ-ஆ அஅ-ஆஆ
அ-ஆ அஅ-ஆஆ
Written by: Santhosh Narayanan, Vivek