Lyrics

ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா உமையோ அதனையோ தருவானே உயிரே தரவா ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா உமையோ அதனையோ தருவானே உயிரே தரவா அது அது ஒரு சூரியனே அதில் அதில் ஒரு வெண்ணிலவே ஒன்றை கண்ணில் கண்டேனே ஷாஹீபா ஷாஹீபா ஷாஹீபா ஷாஹீபா (ஷாஹீபா.) தடைகள் தொலையட்டும் உன்னால் இன்றே அதரங்கள் நூறாகட்டும் காதல் கூறுவே மதை மெயில் தீ பற்ற வருவாஇ தண்ணீரும் உதிரும் நாம் நடுவில் சென்றலை தாசை பூங்காற்றும் தாகம் என்னும் தேசத்தை நீ இன்று கைப்பற்று ஆயுள் ரேகை அழியாமல் ஏன் என் அங்கத்தை இரு கண் முற்று காதலா காதலா பருகினான் காதலா காதலா காதலா வாழ்க்கையின் காதலா உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா? காதலா காதலா வாழ்க்கையின் காதலா உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா? (அது அது.) (ஷாஹீபா.)
Writer(s): Yuvan Shankar Raaja, Vijay Balakrishnan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out